குறள் (Kural) - 503

குறள் (Kural) 503
குறள் #503
சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும் பார்த்தால் ஓரளவு
அறியாமை இருக்கும்.

Tamil Transliteration
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல்