குறள் (Kural) - 499

நல்லரணும் சிறப்பும் இல்லை யெனினும் எதிரியை
வாழுமிடத்தில் தாக்க இயலாது.
Tamil Transliteration
Sirainalanum Seerum Ilareninum Maandhar
Urainilaththotu Ottal Aridhu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | இடன் அறிதல் |