குறள் (Kural) - 482

காலம் பார்த்து ஏற்ப நடப்பது நிலையாகச் செல்வத்தைக்
கட்டும் கயிறாகும்.
Tamil Transliteration
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | காலம் அறிதல் |