குறள் (Kural) - 471

செயல், தான், பகைவன் , துணைவன் என்ற எல்லா
வன்மைகளையும் சீர்தூக்கிச் செய்க.
Tamil Transliteration
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | வலியறிதல் |