குறள் (Kural) - 47
இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார்
எல்லாரினும் சிறந்தவன்.
Tamil Transliteration
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | இல்வாழ்க்கை |