குறள் (Kural) - 455

குறள் (Kural) 455
குறள் #455
மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும் நல்ல
கூட்டுறவால் வரும்.

Tamil Transliteration
Manandhooimai Seyvinai Thooimai Irantum
Inandhooimai Thoovaa Varum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை