குறள் (Kural) - 45

குறள் (Kural) 45
குறள் #45
அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்று
விளங்கும்.

Tamil Transliteration
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)இல்வாழ்க்கை