குறள் (Kural) - 448
கடிந்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகைவர் இன்றியும்
கெடுவான்.
Tamil Transliteration
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைத் துணைக்கோடல் |