குறள் (Kural) - 442

குறள் (Kural) 442
குறள் #442
வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும்
திறமுடையவரைத் தழுவிக் கொள்க.

Tamil Transliteration
Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல்