குறள் (Kural) - 440

குறள் (Kural) 440
குறள் #440
தன்விருப்பம் வெளிப்படாதபடி நடப்பின் பகைவர் சூழ்ச்சிகள்
பயன்படா.

Tamil Transliteration
Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)குற்றங் கடிதல்