குறள் (Kural) - 438

குறள் (Kural) 438
குறள் #438
பொருட் பற்றாகிய கஞ்சத் தன்மை எத்தன்மையிலும் மிக
இழிந்தது.

Tamil Transliteration
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)குற்றங் கடிதல்