குறள் (Kural) - 436
தன் குறையை நீக்கிப் பிறர்குறை கூறின் அரசனை யாரும்
குறை சொல்லார்.
Tamil Transliteration
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | குற்றங் கடிதல் |