குறள் (Kural) - 39

அறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன் துன்பம்,
பழி.
Tamil Transliteration
Araththaan Varuvadhe Inpam Mar Rellaam
Puraththa Pukazhum Ila.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | பாயிரவியல் |
| அதிகாரம் (Adhigaram) | அறன் வலியுறுத்தல் |