குறள் (Kural) - 389

கசப்பான சொல்லையும் கேட்கும் பண்புள்ள வேந்தனது
குடைக்கீழ் உலகம் தங்கும்.
Tamil Transliteration
Sevikaippach Chorporukkum Panputai Vendhan
Kavikaikkeezhth Thangum Ulaku.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | இறைமாட்சி |