குறள் (Kural) - 370

குறள் (Kural) 370
குறள் #370
என்றும் நிரம்பாத ஆசையை நீக்கிவிடின் நீங்காத இன்பம்
உடனே கிடைக்கும்.

Tamil Transliteration
Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)அவாவறுத்தல்