குறள் (Kural) - 342

பொருள் உள்ளபோதே துறக்க : துறந்தால் இப்பிறப்பில்
வரும் நலன்கள் பல.
Tamil Transliteration
Ventin Un Taakath Thurakka Thurandhapin
Eentuiyar Paala Pala.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | துறவு |