குறள் (Kural) - 333

குறள் (Kural) 333
குறள் #333
செல்வம் நிலைப்படாதது; அது கிடைத்தால் நிலைத்தவற்றை
உடனே செய்து கொள்க.

Tamil Transliteration
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)நிலையாமை