குறள் (Kural) - 324

நன்னெறி என்பது யாது? ஒருயிரும் கொலைப் படாதபடி
எண்ணும் நெறி.
Tamil Transliteration
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | கொல்லாமை |