குறள் (Kural) - 321

குறள் (Kural) 321
குறள் #321
எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம். கொல்லுதல்
எல்லாத் தீமையும் தரும்.

Tamil Transliteration
Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)கொல்லாமை