குறள் (Kural) - 295

தவமும் தானமும் செய்வதினும் மேலானது உள்ளத்தோடு
உண்மை சொல்வது.
Tamil Transliteration
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | வாய்மை |