குறள் (Kural) - 286

களவிலே மிக்க சுவை கண்டவர்கள் அளவிலே நின்று
வாழ்க்கை நடத்தார்.
Tamil Transliteration
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | துறவறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | கள்ளாமை |