குறள் (Kural) - 285
பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும்
அன்பும் இரா.
Tamil Transliteration
Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip
Pochchaappup Paarppaarkan Il.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | கள்ளாமை |