குறள் (Kural) - 279

பார்வைக்கு அம்புநேர்; யாழ்வளைவு : ஆயினும் செயலைக்
கண்டு உண்மை அறிக.
Tamil Transliteration
Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna
Vinaipatu Paalaal Kolal.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | துறவறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | கூடாவொழுக்கம் |