குறள் (Kural) - 276
மனத்தால் துறவாது துறந்தவர் போல ஏய்ப்பவரே
எல்லாரினும் கொடியவர்.
Tamil Transliteration
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu
Vaazhvaarin Vankanaar Il.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | கூடாவொழுக்கம் |