குறள் (Kural) - 272

குறள் (Kural) 272
குறள் #272
தன்மனம் குற்றமென் அறிந்தும் செய்தால் பெரிய
தவக்கோலத்தால் என்ன பயன்.

Tamil Transliteration
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)கூடாவொழுக்கம்