குறள் (Kural) - 258

உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியைக் குற்றத்தை
நீக்கிய அறிஞர் உண்ணார்.
Tamil Transliteration
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | புலால் மறுத்தல் |