குறள் (Kural) - 251

குறள் (Kural) 251
குறள் #251
தன்தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு எங்ஙனம்
அருள் பிறக்கும்?

Tamil Transliteration
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)புலால் மறுத்தல்