குறள் (Kural) - 220

பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு
விலைபோகும் மதிப்புடையது.
Tamil Transliteration
Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan
Vitrukkol Thakka Thutaiththu.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | ஒப்புரவறிதல் (பொதுக்கொடை) |