குறள் (Kural) - 218

ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர்
வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார்.
Tamil Transliteration
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | ஒப்புரவறிதல் (பொதுக்கொடை) |