குறள் (Kural) - 215

குறள் (Kural) 215
குறள் #215
உலக நலம் விரும்பும் பேரறிஞனது செல்வம் ஊருணியில்
நிறைந்த நீர் போலாகும்.

Tamil Transliteration
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)ஒப்புரவறிதல் (பொதுக்கொடை)