குறள் (Kural) - 210

நெறிவிலகிக் கொடுமை இழையாதவன் என்றும்
கேடில்லாதவன் எனத் தெளிக.
Tamil Transliteration
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | தீவினையச்சம் |