குறள் (Kural) - 201

குறள் (Kural) 201
குறள் #201
கொடியவர் தீவினைகளை அஞ்சாது செய்வர்: நல்லவர்
செய்ய அஞ்சுவர்.

Tamil Transliteration
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம்