குறள் (Kural) - 2

குறள் (Kural) 2
குறள் #2
கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்ல திருவடியை
வணங்கா விட்டால்.

Tamil Transliteration
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து