குறள் (Kural) - 1

அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்;
ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்.
Tamil Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் |
அதிகாரம் (Adhigaram) | கடவுள் வாழ்த்து |