குறள் (Kural) - 198

அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன்
இல்லாதவற்றைச் சொல்லார்.
Tamil Transliteration
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | பயனில சொல்லாமை |