குறள் (Kural) - 195

பணபுடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும்
போய் விடும்.
Tamil Transliteration
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | பயனில சொல்லாமை |