குறள் (Kural) - 193

குறள் (Kural) 193
குறள் #193
பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன்
என்று பேராகும்.

Tamil Transliteration
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை