குறள் (Kural) - 176

அருளை நாடி உரியவழியில் நிற்பவன் பிறர் பொருளைக்
கவர நினைப்பின் கெடுவான்.
Tamil Transliteration
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை |