குறள் (Kural) - 171
நேர்மை யின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்தால் உடனே
குடியழிந்து குற்றங்கள் பெருகும்.
Tamil Transliteration
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை |