குறள் (Kural) - 162

குறள் (Kural) 162
குறள் #162
யார்மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை
வேறில்லை.

Tamil Transliteration
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை