குறள் (Kural) - 161
மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம்
என்று கொள்க.
Tamil Transliteration
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | அழுக்காறாமை |