குறள் (Kural) - 153
பெரியவறுமை வந்த விருந்தை நீக்குவது: பெரியவலிமை
பேதையைப் பொறுப்பது.
Tamil Transliteration
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை |