குறள் (Kural) - 1330

குறள் (Kural) 1330
குறள் #1330
காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்; கூடித் தழுவுவதே
அதற்குப் பேரின்பம்.

Tamil Transliteration
Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam
Kooti Muyangap Perin.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)ஊடலுவகை