குறள் (Kural) - 1315

இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்றதும் மறுபிறப்பில்
பிரிவுண்டா என்று அழுதாள்
Tamil Transliteration
Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | புலவி நுணுக்கம் |