குறள் (Kural) - 1313

குவியாத கோட்டுப்பூவைச் சூடினும் ஊடாத பரத்தையைக்
காட்டச் சூடியதாகச் சினப்பாள்.
Tamil Transliteration
Kottup Pooch Chootinum Kaayum Oruththiyaik
Kaattiya Sootineer Endru.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | புலவி நுணுக்கம் |