குறள் (Kural) - 1311

குறள் (Kural) 1311
குறள் #1311
பரத்தையர் உன்னைக் கண்ணால் நுகர்வர்; ஆதலின்
பரத்தனே ! நின் மார்பு தீண்டேன்.

Tamil Transliteration
Penniyalaar Ellaarum Kannin Podhuunpar
Nannen Paraththanin Maarpu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)புலவி நுணுக்கம்