குறள் (Kural) - 1309

குறள் (Kural) 1309
குறள் #1309
நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது: பிணக்கமும்
விரும்புவாரிடத்தே இனியது.

Tamil Transliteration
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)புலவி