குறள் (Kural) - 1307

கூட்டம் நீளாதா என்று ஐயப் படுதலின் ஊடலிலும் ஒரு
துன்பம் உண்டு.
Tamil Transliteration
Ootalin Untaangor Thunpam Punarvadhu
Neetuva Thandru Kol Endru.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | புலவி |