குறள் (Kural) - 1304

குறள் (Kural) 1304
குறள் #1304
ஊடிய மகளிரை உணராத் தன்மை வாடிய கொடியை
அடியோடு அறுத்தது போலும்.

Tamil Transliteration
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)புலவி