குறள் (Kural) - 1302

ஊடல் உணவுக்கு உப்பளவு போன்றது: ஊடல் மிகுவது
உப்புக் கூடுவது போலும்.
Tamil Transliteration
Uppamain Thatraal Pulavi Adhusiridhu
Mikkatraal Neela Vital.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | புலவி |